Monday.. நீ பிறக்கும்போதே பல பேரோட நிம்மதியைக் கெடுத்துட்டுப் பிறந்தவன்ய்யா!
திங்கட்கிழமை பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: ஞாயிற்றுக்கிழமைகளைக் கொண்டாடுவதும், திங்கட்கிழமைகளைத் திட்டுவதும் வர வர மீம்ஸ்களில் சகஜமாகி வருகிறது.

'வாரத்தின் முதல் வேலை நாளாக அமைந்ததைவிட நான் என்னய்யா பாவம் செஞ்சேன்..' என திங்கட்கிழமையே வாய் இருந்தால் கதறும் போல.. அந்தளவிற்கு மீம்ஸ்களில் வச்சு செய்து வருகின்றனர்

திங்கட்கிழமைகளை. சிறுவயது குழந்தைகள்தான் இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு செல்ல வேண்டுமே என திங்கட்கிழமை காலையில் அழும். ஆனால் கொரோனாவால் ஆன்லைன் வகுப்புகள் போரடித்து தற்போது குழந்தைளே எப்போது பள்ளிக்கு செல்லலாம் என ஆர்வமாக இருக்கின்றனர்.

எனவே குழந்தைகளின் சிணுங்கலை இப்போது வேலைக்கு செல்லும் பெரியவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள் போலும். திங்கட்கிழமை ஆகி விட்டால் போதும், சமூகவலைதளங்களில் ஞாயிறைப் பாராட்டியும், திங்களைத் திட்டியும் மீம்ஸ்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications