உங்களுக்குத்தான்டா இது திங்கள்... எங்களுக்கெல்லாம் நேத்து வச்ச மீதியை திங்கற நாள்டா
சென்னை : திங்கட்கிழமையே முடியப் போகிறது.. ஆனாலும் இன்னமும் திங்கட்கிழமையை நினைத்து பீல் பண்ணி, மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
வாரத்தின் ஏழு நாட்களில் நம் மக்களுக்கு மிகவும் பிடித்த நாள் ஞாயிறு என்றால், பிடிக்காத நாள் திங்கள்தான். ஏனென்றால் ஞாயிறு விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு அல்லது பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதால்தான். அதுவும் இப்போதெல்லாம் பள்ளிக் குழந்தைகள்கூட மகிழ்ச்சியாக திங்கட்கிழமை பள்ளிக்குச் சென்று விடுகின்றன. இந்த அலுவலகம் செல்பவர்கள் பண்ணும் அலப்பறைதான் சமூகவலைதளப் பக்கங்களில் தாங்க முடிவதில்லை.
"உங்களுக்குத்தான்டா இது திங்கள்... எங்களுக்கெல்லாம் நேத்து வச்ச மீதியை திங்கற நாள்டா" என அலுவலகத்தைத் தாண்டி, வீட்டை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில திங்கள் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications