ஸ்கூல் போறவங்க, காலேஜ் போறவங்க, வேலைக்கு போறவங்கன்னு.. எல்லோரையும் பயப்பட வைப்பான் இந்த பவரு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்பெல்லாம் சனி, ஞாயிறு முடிந்து திங்கள்கிழமை பள்ளிக்கு செல்ல குழந்தைகள் தான் அழுவார்கள். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ். வேலைக்கு செல்பவர்களும் மண்டேவை பார்த்து பதறுகிறார்கள் என்பது இணையத்தில் பகிரப்படும் மீம்ஸ்களை பார்த்தாலே தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமைக்கு எந்தளவுக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு திங்கள்கிழமைக்கு எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறையில் இருந்துவிட்டு திங்கள்கிழமை மீண்டும் வேலைக்கு செல்வதென்றால் கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்.
முன்பெல்லாம் இதனை வீட்டில் மட்டும் புலம்பி வந்தவர்கள், தற்போது கொஞ்சம் சத்தமாக சமூகவலைதளங்களிலும் மீம்ஸ் போட்டு புலம்பி வருகிறார்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications