அய்யய்யோ ‘ஹேப்பி மதர்ஸ் டே’வா?.. அப்போ இன்னைக்கு வளைச்சு வளைச்சு போட்டோ பிடிப்பானே!
சென்னை: மற்ற நாட்களில் எல்லாம் கண்டு கொள்ளாமல், அன்னையர் தினத்தன்று மட்டும், 'மானே.. தேனே..' எல்லாம் போட்டு அம்மாக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பவர்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
வாழ்த்து அட்டை மூலம் வாழ்த்துகளைப் பகிர்ந்த காலம்போய், தற்போது சமூகவலைதளப் பக்கங்களில்தான் அனைத்து வாழ்த்துகளையும் மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர். இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், ஒரே வீட்டில் இருந்து கொண்டே, நேரடியாகக்கூட வாழ்த்துகளைக் கூறாமல், சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக வாழ்த்துகளைக் கூறுவது தான்.

அதிலும், இந்த மகளிர் தினம் மற்றும் அன்னையர் தினம் வந்து விட்டால் போதும், அனைத்து ஸ்டேட்டஸ்களிலும், 'சிங்கப் பெண்ணே' தான். வளைத்து, வளைத்து வாழ்த்துகளைப் பகிர்ந்து பாசத்தில் நெகிழ வைத்து விடுவார்கள்.
இப்படிப்பட்ட வாழ்த்துகளைப் பகிர்பவர்களைத் தங்கள் ஸ்டைலில் கலாய்த்து, வழக்கம் போல் அன்னையர் தின ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...








-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications