ஸ்டேட்டஸ்ல டிரெயினே விட்ருக்கேன்.. நீ பாட்டுக்கு கண்டுக்காம போறியே.. காசு குடும்மா!
சென்னை : நம் மக்களுக்குத் தாய்ப்பாசம் எந்தளவுக்கு அதிகம் என்பது, அன்னையர் தினம் முடிந்து ஒரு வாரம் ஆனபோதும், இப்போதும் அவர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
மகளிர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் காதலர் தினம் போல், அன்னையர் தினத்துக்கென்று தனியாக எந்தவொரு தேதியையும் கடைபிடிப்பதில்லை. அதனால்தான், ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாம் ஞாயிறை அன்னையர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால், நாள், தேதி என எதுவும் தெரியாமல், தினமும் ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு, இந்த நாட்கள் எல்லாம் பெரும்பாலும் நினைவில் இருப்பதில்லை. சமூகவலைதளப் பக்கங்களைப் பார்த்துத்தான், இதுபோன்ற தினங்களையே அவர்கள் ஞாபகப் படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்த வருடம் நம் மக்கள் அன்னையர் தினக் கொண்டாட்டத்தில் கொஞ்சம் குழம்பி விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். முதலில் போன வாரம் சனிக்கிழமையே நிறைய பேர் அன்னையர் தின வாழ்த்துகளைப் பகிர ஆரம்பித்தார்கள். சரி, முன்கூட்டி வாழ்த்து சொல்கிறார்கள் போல என நினைத்தால், தற்போது அன்னையர் தினம் முடிந்து ஒரு வாரம் ஆகி விட்டநிலையில், இப்போதும் தொடர்ந்து தங்களது வாழ்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
"ஸ்டேட்டஸ்ல டிரெயினே விட்ருக்கேன்.. நீ பாட்டுக்கு கண்டுக்காம போறியே.. காசு குடும்மா!" என்றும், "இன்னும் கல்யாணம் ஆகல போல.. பொண்டாட்டினு ஒருத்தி வீட்டுக்கு வரட்டும்.. அப்போ இந்த ஸ்டிக்கர் கதி என்னாகுதுனு பார்ப்போம்!" என்றும் யதார்த்தமான மீம்ஸ்களால் இணையத்தைக் கலக்கி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications