2025 காலண்டரே இன்னும் கிடைக்கலடா.. இதுல எங்கடா மத்ததை பத்தியெல்லாம் யோசிக்க!
சென்னை : வழக்கம் போல் புதிதாக பிறந்துள்ள 2025ம் ஆண்டை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் அந்த ஆண்டை மீம்ஸ் போட்டு வரவேற்பது நம் நெட்டிசன்களின் வழக்கம். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு புது வருடத்தை மக்கள் துவங்குகிறார்கள். ஆனால் அந்த வருடத்தில் அவர்கள் எதிர்பார்த்த விசயங்கள் நடக்காவிட்டால், பிறகு அந்த வருடத்தை திட்டித் தீர்த்து விட்டு, அடுத்த ஆண்டை வரவேற்கத் தயாராகி விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான், முடிந்த 2024ம் ஆண்டை திட்டிக் கொண்டே, 2025ம் ஆண்டை வரவேற்று வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால், வழக்கம் போல் மீம்ஸ்கள் மூலம் தங்களது ஆதங்கங்களைப் புலம்பித் தீர்த்துக் கொண்டே, மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். "2025 காலண்டரே இன்னும் கிடைக்கலடா.. இதுல எங்கடா நிம்மதி, வெற்றி பத்தியெல்லாம் யோசிக்க!" என்பது மாதிரியான மீம்ஸ்கள் நினைத்து நினைத்து சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications