பெரிய லட்சியம்லாம் இல்ல சார்.. மூணுவேள சோறு, கடன் இல்லாத வாழ்க்கை.. அவ்ளோதான்!
சென்னை : புத்தாண்டு பிறந்து ஒரு மாதமே முடியப் போகிறது. ஆனால், இன்னமும் புத்தாண்டுக்கு எடுத்த ரிசொல்யூசன்களை யாரும் சரியாக பின்பற்ற ஆரம்பிக்கவில்லை போலும். அதனால்தான் அதை வைத்து இன்னமும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
புத்தாண்டு வருகிறது என்றாலே ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, அடுத்த வருடம் என்ன ரிசொல்யூசன்களை எடுக்க வேண்டும் என ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள் நம் மக்கள். அப்படி எடுக்கும் ரிசொல்யூசன்களை எல்லாம் சரியாக பின்பற்ற முடிகிறதா, இல்லையா என்பதெல்லாம் வேறு கதை. ஆனால், புத்தாண்டு என்றாலே ரிசொல்யூசன்களை எடுத்தாக வேண்டும் நம் மக்களுக்கு.
அதிலும் குறிப்பாக ஜிம்முக்கு போக வேண்டும்... உடம்பைக் குறைக்க வேண்டும் என்ற ரிசொல்யூசன் எல்லோரிடமும் கட்டாயம் இருக்கும். ஆர்வக்கோளாறில் வேகமாக ஜிம்முக்கு சென்று பணமும் கட்டி விடுவார்கள். ஆனால், முதல்நாள் ஜிம்முக்கு போவதோடு சரி, பிறகு திரும்பவும் அடுத்த புத்தாண்டுக்குத்தான் ஜிம்முக்கு போவதை பற்றி, நினைத்துப் பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களைக் கலாய்த்துத்தான் தற்போது நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications