நோட்ல எழுதுறப்போ 2022க்கு பதில் 2023.. புது வருசத்துல நான் மாத்த நினைக்குறது இதுதான்!
புத்தாண்டை வைத்து விதவிதமான தத்துவங்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: புத்தாண்டு பிறக்க இருப்பதை வைத்து விதவிதமான வாழ்த்துக்களோடு, நகைச்சுவையான கலாய்ச்சிபை மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஒரு வருடம் முடிகிறதென்றாலே, கடந்த வருடத்தில் தான் செய்த தவறுகளை அடுத்த ஆண்டிலும் தொடரக் கூடாது என மக்கள் நினைப்பார்கள். தெரிந்தோ, தெரியாமலோ யாருடைய மனதையாவது புண் படுத்தி இருந்தால், அதற்கும் மன்னிப்பு கேட்பார்கள். சமூகவலைதள வளர்ச்சியால் இது இன்னமும் வசதியாகி விட்டது.

பொத்தாம் பொதுவாக, 'எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்கப்பா..' என ஒரு ஸ்டேட்டஸாகப் போட்டு விடுகிறார்கள். சமூகவலைதளங்களில் மீம்ஸ்களின் ஆதிக்கம் அதிகமானதைத் தொடர்ந்து இது இன்னமும் சுலபமானதாகி விட்டது.

இப்போதும் அப்படித்தான் புதிய ஆண்டு பிறக்க இருப்பதால், பழைய ஆண்டை நினைத்தும், புதிய ஆண்டை வரவேற்றும் நகைச்சுவையான தத்துவங்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான புத்தாண்டு மீம்ஸ்கள் உங்களுக்காக...




-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications