No Shave november... இருக்கறவங்க வச்சிக்கோங்க.. இல்லாதவங்க வரைஞ்சிக்கோங்க.. சோ சிம்பிள்!
‘நோ ஷேவ் நவம்பர்’ என்ற கான்செப்ட்டை வைத்து, தாடி வளர்ப்பதை நகைச்சுவையாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: இணையத்தில் டிரெண்டிங்கான 'நோ ஷேவ் நவம்பர்' என்பதை வைத்து, நகைச்சுவையான மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

நவம்பர் மாதம் வந்து விட்டால், சென்னைவாசிகளுக்கு மழை, வெள்ளம் பற்றிய பயம் வருவது மாதிரி, உலகம் முழுவதிலும் உள்ளவர்களுக்கும் ஒரு ஞாபகம் வரும். அதுதான், 'நோ-ஷேவ் நவம்பர்'. மக்களிடையே, குறிப்பாக ஆண்கள் மத்தியில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முழுவதும் ஆண்கள் யாரும் சவரம் செய்யக்கூடாது. முழு தாடி மற்றும் மீசையை அப்படியே வைத்திருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக இதை நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

விடுவார்களா நம் மீமர்கள்.. மழை, வெள்ளத்தைக் கலாய்ப்பதோடு ஊறுகாயாக இந்த நோ ஷேவ் நவம்பரையும் தங்கள் கண்டெண்ட்டாக சேர்த்துக் கொண்டு விட்டார்கள். ஒருபுறம் மழை பற்றிய மீம்ஸ்கள் கலகலத்துக் கொண்டிருக்க, மறுபுறம் தாடியை வைத்தும் ஜாலியாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான தாடி பற்றிய மீம்ஸ்கள் உங்களுக்காக...





-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications