மத்தவங்க ஏமாத்தின காலம் போய்.. எல்லாம் ஒருநாள் சரி ஆகிடும்னு இப்போ என்னை நானே ஏமாத்திட்டு இருக்கேன்!
ஆபிஸ் மற்றும் பள்ளி நாட்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் என தங்களது சொந்த அனுபவங்களை எல்லாம் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
இன்று நமது நெட்டிசன்களுக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை, வழக்கத்திற்கு மாறாக ரொம்பவே புலம்பல் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் மனைவியைப் பற்றியே புலம்பித் தீர்ப்பவர்கள், இன்று பள்ளி, கல்லூரி, அலுவலகம் என கலந்து கட்டி அடித்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு, ஒவ்வொரு காலகட்டத்திலுமே யாராவது ஒருவருக்கு பயந்து கொண்டே தான் மனிதர்கள் வாழ்க்கையை நகர்த்த வேண்டியதாக இருக்கிறது. பள்ளியில் தலைமை ஆசிரியர், கல்லூரியில் ஹெச்.ஓ.டி., அலுவலகத்தில் மானேஜர் அல்லது ஹெச்.ஆர். என பயமுறுத்தும் ஆட்கள்தான் மாறுகிறார்களே தவிர, நமது பயம் மாறுவதில்லை என்பது மாதிரியான மீம்ஸ்கள், புலம்பலாக இருந்தாலும் ரசிக்கும்படியே உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...









-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications