ரெசியூம் 500 காப்பியா.. அப்போ நா வேலைக்கே போக மாட்டேன்னு முடிவு பண்ணிட்டியா நீ!
ஒரு ஜாக்கெட் தைக்க 5000மா? இது தெரியாம 4 லட்சம் பீஸ் கட்டி இன்ஜினியரிங் படிச்சுட்டேனே!
சென்னை : வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருகிறோமா? இல்லை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று வருகிறோமா என்றே தெரியவில்லை என தங்களது வேலைப்பளுவை எல்லாம் மீம்ஸ் போட்டு குறைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் போதாத அளவிற்கு அனைவருடைய கமிட்மெண்ட்களும் அதிகமாகி விட்டது. அதனாலேயே வேலை பார்ப்பது என்பது இயந்திரத்தனமாகத் தெரிகிறது மக்களுக்கு. அதுவும் தினமும் போக்குவரத்து நெரிசலால், அலுவலகத்திற்கு சென்று வருவதே பெரிய வேலையாக இருக்கிறது.
ஆனால் இப்படி ஓடி ஓடி உழைத்தாலும் பத்தாமல் போய் விடுகிறதே என்ற ஆதங்கம் நம் மக்களுக்கு அதிகம். அதனால்தான், 'வாராவாரம் ஞாயிறு எப்போ வரும்னு எதிர்பார்த்தும், மாசாமாசம் சம்பளம் எப்ப வரும்னு எதிர்பார்த்துமே வருசம் ஓடுது’ என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட அலுவலகம் மற்றும் வேலை தொடர்பாக சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications