வர்றதே 10 மணிக்கு.. இதுல அங்க போறேன், இங்க போறேன்னு 10 தடவை பர்மிஷன் வேற!
சென்னை: வழக்கமாக ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை வேலைக்கு கிளம்பும்போது புலம்பும் நம் நெட்டிசன்கள், இன்று சற்று வித்தியாசமாக வியாழக்கிழமையில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
என்னதான் மனதுக்கு பிடித்த வேலையாக இருந்தாலும், ஓய்வில் அல்லது விடுமுறையில் இருந்துவிட்டு மீண்டும் அலுவலகம் கிளம்புவதென்றால், எல்லோருக்கும் கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். அதனால்தான், 'சன்டே மாதிரி வாரம் முழுவதும் ரெஸ்ட்ல இருக்கற வேலை ஏதாவது இருக்கா?' என முன்பு மீம்ஸ் போட்டு தேடினார்கள் நம் மீமர்கள்.

தற்போது அதில் இருந்து சற்று வித்தியாசமாக, 'வெட்டியா இருக்கும்போது வேலைக்குப் போறவனைப் பார்த்து பொறாமையா வருது.. வேலைக்குப் போகும்போது வெட்டியா இருக்கறவனைப் பார்த்து பொறாமையா இருக்கே..' என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications