‘ஃபுளோரனா’வா.. அட அதை உள்ளே வை குமாரு.. இன்னும் ஒமைக்ரானே வரலை!

ஃபுளோரனா வைரஸ் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை உருமாற்ற வைரஸான ஃபுளோரனாவை வைத்து 2022ம் ஆண்டை கலாய்த்து மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இஸ்ரேலில் கொரோனா மற்றும் இன்ப்ளூவென்சா இணைந்து ஏற்படுத்தும் இரட்டைத்தொற்று நோய் முதன்முறையாக ஒரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு ஃபுளோரனா என ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்துள்ளனர். ஏற்கனவே ஒமைக்ரான், டெல்மைக்ரான் என கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வரும் நிலையில், இந்த புளோரினாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

Funny memes collection on Omicron and florina virus

கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தாக்கம், புதிய ஆண்டு பிறந்து சில மாதங்களுக்குப் பிறகே அதிகரித்தது. ஆனால் இந்தாண்டோ புதிய ஆண்டு பிறந்ததில் இருந்தே கொரோனா செய்திகள் தான் தொடர்ந்து தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறது.

Funny memes collection on Omicron and florina virus

இதனால் வழக்கம் போலவே, கொரோனாவிற்கு பதில் இந்த ஆண்டையும் திட்டியும், கலாய்த்தும் மீம்ஸ் போட ஆரம்பித்து விட்டார்கள் நெட்டிசன்கள். இதோ அப்படியாக ஃபுளோரனா வைரஸ் பற்றிய சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+