இனி வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க ப்ரூட்ஸுக்கு பதில்.. வெங்காயம் வாங்கிட்டு வாங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயமும் விலை உயர்ந்து, மக்களின் கண்களில் கண்ணீர் வர வைத்து வருகிறது. இதனால் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
நம்மூர் சமையலில் வெங்காயமும் தக்காளியும் தான் பிரதான காய்கறிகள். இவை இன்றி நிறையாது எந்த சமையலும். ஆனால் தக்காளியின் விலை உயர்வு மக்களை புலம்ப வைத்து வருகிறது. அதேபோல் தற்போது சின்ன வெங்காயமும் உயர்ந்து கிலோ ரூ.120 வரை விற்கப்படுவதால் மக்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.

இதனால் நொந்துபோன நெட்டிசன்கள் சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியான சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications