விக்ரம் + சர்தார் + பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்.. இத அப்டியே மிக்சில போட்டு அரைச்சா.. அட இது ‘பதான்’ல!
பதான் படத்தை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: மக்கள் பரபரப்பாக பேசுகிற விசயத்தை மீம்ஸ் போடாமல் விட்டால் நன்றாக இருக்குமா? அந்தக் குறையை நீக்கத்தான் பதான் படத்தைப் பற்றியும் பட்டையைக் கிளப்பும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு புதுப்படம் ரிலீசானால் அதைப் பற்றி அச்சு ஊடகத்தில் விமர்சனம் வரும் வரை மக்கள் காத்திருப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தொழில்நுட்பம் வளர வளர, தொலைக்காட்சி விமர்சனங்கள் படங்களின் வெற்றித் தோல்வியை நிர்ணயித்தன.

இப்போது எல்லோர் கையில் ஆறாம் விரலாய் செல்போன் இருக்க, எல்லோருமே சமூகவலைதளங்களில் விமர்சகர்களாகி விட்டனர். படத்தைப் பார்த்தவர்கள், பார்த்தவர்களிடம் கதை கேட்டவர்கள் என எல்லோருமே தங்களுக்கு தெரிந்த வகையில் படங்களை விமர்சித்து வீடியோக்களை வெளியிடுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, சமீபகாலமாக ஸார்ட் அண்ட் ஸ்வீட்டாக மீம்ஸ்களில் ஒரே ஒரு போட்டோவில் ஒரு படத்தின் விமர்சனத்தை புட்டு புட்டு வைத்து விடுகின்றனர் மீமர்கள். ஷாரூக் நடித்த பதான் படமும் இந்த மீம்ஸ் விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை.

ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கி காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தி வரும் இந்தப் படத்தைப் பற்றி நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில ஜாலியான மீம்ஸ்கள் உங்களுக்காக...




-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications