பெட்ரோல், டீசல் விலை ஏறுனா என்ன வாத்தியாரே.. நமக்கு கடைசி வரை சைக்கிள் இருக்கு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலையைப் போல் அதைப் பற்றிய மீம்ஸ்களின் எண்ணிக்கையும் சமூகவலைதளங்களில் அதிகரித்து வருகிறது.

வண்டிக்கு பெட்ரோல் போடும்போது கூடவே ஒரு மீம்ஸையும் போட்டு விடுகிறார்கள் போலும். ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால், சைக்கிளைப் பற்றிய மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சைக்கிளில் போவது உடலுக்கு மட்டுமல்ல.. பர்ஸுக்கும் நல்லது என்பது மாதிரியான ஜாலி மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.

Funny memes collection on petrol price hike 08-04-2022

பைக் இருப்பதைப் பெருமையாகக் கூறிய காலம் போய், என்கிட்ட சைக்கிள் இருக்கு என்பதை பெருமையாக சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு உரக்கக் கூறி வருகின்றனர் மக்கள். ஒரு சிலர் இன்னமும் ஒருபடி மேலே போய், சைக்கிள் இல்லாவிட்டாலும் என்ன, நாங்கள் நடந்தே பழகிக் கொள்கிறோம் என்கின்றனர்.

Funny memes collection on petrol price hike 08-04-2022

பேசாமல் பெட்ரோல் வாங்கி விற்பனைக்கூட ஒரு தொழிலாகச் செய்யலாம் போலயே என சைடு கேப்பில் தொழில் ஐடியாக்களையும் பகிர்கின்றனர்.

Funny memes collection on petrol price hike 08-04-2022

இதோ அப்படியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை வைத்து பகிரப்படும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+