தை பொறந்தா வழி பொறக்குமா? இங்கதான் எல்லாமே முட்டுச் சந்தா இருக்கே..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பொங்கல் பண்டிகையை விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
சர்க்கரைப் பொங்கல், கரும்பு என பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர் மக்கள். தொடர் விடுமுறை என்பதால் பலர் சொந்த ஊர்களில் பொங்கலை உறவினர்களோடு கொண்டாடி வருகின்றனர்.
என்னதான் கொண்டாட்டங்கள் களை கட்டினாலும், மீம்ஸ்கள் இல்லாது அது நிறைவடையாது அல்லவா? அதனால்தான் தங்களது கொண்டாட்டங்களுக்கு மத்தியில், சைடுகேப்பில் நகைச்சுவையான பொங்கல் ஸ்பெஷல் மீம்ஸ்களையும் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

















Click it and Unblock the Notifications