குந்தவை.. நிக்கவை.. சாப்பிடவை.. அப்புறம் தூங்கவை.. உங்க கலாய்ச்சிபைக்கு அளவே இல்லையா?
பொன்னியின் செல்வன் படம் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றிய கலவையான விமர்சனங்களைப் போலவே, மீம்ஸ்களும் கலந்துகட்டி சமூகவலைதளங்களில் உலா வருகின்றன.

பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக்கி விதத்தைப் பற்றியும், அதில் வரும் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர், நடிகையரைப் பற்றியும் நேர்மறை, எதிர்மறை என கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. படம் ரிலீசாகி ஐந்து தினங்கள் ஆன போதும், இன்னமும் விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. இதனாலேயே இந்தப் படத்தைப் பற்றிய செய்திகள் இப்போதும் டிரெண்டிங்கில் உள்ளது.

கூடவே, படம் பற்றிய செய்திகளைப் போலவே அதைப் பற்றிய மீம்ஸ்களுக்கும் குறைவில்லை. தினமும் புதிது புதிதாக பொன்னியின் செல்வன் படத்தை வைத்து, நகைச்சுவையான பல மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பாண்டிய நாடா, சோழ நாடா என்ற கேள்விகளோடு, திரிஷா மற்றும் ஐஸ்வர்யாராயின் அழகைப் புகழ்ந்தும் மீம்ஸ் போட ரசிகர்கள் மறக்கவில்லை. இதோ அப்படியாக பொன்னியின் செல்வன் பற்றிய சில நகைச்சுவை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications