For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புரட்டாசி மாசம்.. அமாவாசை.. ஞாயிற்றுக்கிழமை சாம்பார் சாப்டுற அந்த வேதனை இருக்கே சார் வேதனை!

புரட்டாசி மாதத்தோடு இன்று அமாவாசையும் சேர்ந்து கொள்ள, அசைவம் சாப்பிட முடியவில்லையே என்ற ஆதங்கத்தை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: புரட்டாசி மாதம் என்பதோடு அமாவாசையும் இன்று சேர்ந்து கொள்ள, தங்களது ஞாயிறு எப்படி கமகமத்தது என்பதை மீம்ஸ் போட்டு பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஏற்கனவே புரட்டாசி மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் உள்ளனர் பல அசைவ உணவுப் பிரியர்கள். சரி, சனிக்கிழமை விரதம் இருப்பதோடு முடித்துக் கொள்வார்கள், ஞாயிறு அசைவம் சமைப்பார்கள் என்ற அவர்களது கனவில், அமாவாசை வந்து இன்று சாம்பார் ஊற்றி விட்டது.

புரட்டாசி அமாவாசை என்பதால் தவிர்க்கவே முடியாமல் பல வீடுகளில் இன்று சைவம் தான். ஞாயிறும் அதுவுமாக இப்படி சாம்பார் சாப்பிட வேண்டியதாயிற்றே என்ற கடுப்பில் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் அசைவ உணவுப் பிரியர்கள். கூடவே வழக்கம்போல் அமாவாசை ஸ்பெஷல் காக்கா மீம்ஸ், 'எங்களுக்கு எந்த ரூல்ஸும் இல்ல..' என அசைவ உணவுப் பிரியர்கள் பிரியாணி சாப்பிட்ட மீம்ஸ் என கலந்து கட்டி அடித்துள்ளனர்.

இதோ, அவற்றில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...

Funny memes collection on purattasi month sunday

English summary
These are some jolly memes collection on purattasi month sunday.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X