மழை, இடி, மின்னல், வெள்ளம்.. இதுல யாரெல்லாம் மக்களைத் தொந்தரவு பண்ணலாம்னு இங்கி பிங்கி போடுவோமா?
மழை பற்றி சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான மீம்ஸ்கள்.
சென்னை: விட்டு விட்டு பெய்து வரும் மழையால் சென்னை குளிர்ந்து போய்க் கிடப்பது போல், மழை பற்றிய மீம்ஸ்களால் சமூகவலைதளங்களும் குளிர்ந்து போயுள்ளது.

மழை வந்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி.. மீமர்களுக்கு அது கண்டெண்ட் தான். உடனே ஜிலுஜிலுவென அல்லது தகதகவென சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மீம்ஸ்களாகப் பகிரத் தொடங்கி விடுவார்கள். இப்போதும் அப்படித்தான் கிளைமேட்டுக்கு ஏற்ற மாதிரி, மழை பெய்த பீலீங்கைத் தரும் நகைச்சுவையான மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

உள்ளூர் மழையோடு, உலக செய்தியான மழை வேண்டி மெக்ஸிகன் மேயர் முதலையைத் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தையும் மீம்ஸில் சேர்த்துள்ளனர். மரங்களை வளர்க்காமல், இப்படி முதலையைத் திருமணம் செய்து கொள்கிறீர்களே என போகிறபோக்கில் ஜாலியாக கருத்தும் கூறி உள்ளனர்.

இதுதவிர வழக்கம் போல், மழை, இசை, மிளகாய் பஜ்ஜி என்ற சாப்பாட்டு ரக மீம்ஸ்களையும் போட மறக்கவில்லை.

இதோ, அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...

-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications