பகல்ல எல்லாம் வெயில் பட்டையக் கிளப்புதுங்க.. நைட் ஆனா சும்மா குளுகுளுனு மாறிடுதுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயிலின் தாக்கம் இரவுகளில் குறைந்து, ஆங்காங்கே மழை கொட்டி வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கடந்த ஆண்டுகளைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் கொஞ்சமல்ல.. நிறையவே அதிகம்தான். ஜூலை மாதம் பிறந்தும் வெயில் குறைவதாயில்லையே என புலம்பி வந்த மக்களின் மனதைக் குளிர வைப்பது மாதிரி, கடந்த சில தினங்களாக மாலை வந்தால் கூடவே மழையும் வந்து விடுகிறது. பகலில் என்னதான் சூரியன் சுட்டெரித்தாலும், மாலை அப்படியே சீன் மாறி விடுகிறது.

Funny memes collection on rain 11-07-2023

சும்மாவே மாலையில் ஸ்நாக்ஸ் தேடும் வாய், மழை பெய்தால் சும்மா இருக்குமா? சூடாக பஜ்ஜி, டீ எல்லாம் கிடைக்குமா எனத் தேட ஆரம்பித்து விடுகிறது என தங்களைத் தாங்களே மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கூடவே, காலேஜ் எல்லாம் முடித்து வேலைக்கே போக ஆரம்பித்து விட்டாலும், மழை வந்தால் இன்னமும் இன்னைக்கு லீவு விடுவார்களா? என நியூஸ் சேனலை வைத்துப் பார்க்கத்தான் மனசு சொல்கிறது என தங்களது குழந்தை மனதையும் மீம்ஸ்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.

Funny memes collection on rain 11-07-2023

அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...

Funny memes collection on rain 11-07-2023
Funny memes collection on rain 11-07-2023
Funny memes collection on rain 11-07-2023
Funny memes collection on rain 11-07-2023

Funny memes collection on rain 11-07-2023

Funny memes collection on rain 11-07-2023
Funny memes collection on rain 11-07-2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+