ஓடுங்க.. ஓடுங்க.. லைட்டா வெயில் அடிக்குது.. திரும்ப மழை வர்றதுக்குள்ள சீக்கிரம் துணியை காயபோடுங்க!
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதைப் போலவே, சமூகவலைதளங்களிலும் மழை பற்றிய மீம்ஸ்கள் மழையாகக் கொட்டி வருகின்றன.
வெயில் காலத்தில் வெயிலைவிட ஹாட்டான மீம்ஸ்களைப் பகிர்வதும், மழைக் காலத்தில் மழையைவிட குளிர்ச்சியான மீம்ஸ்களையும் பகிர்வதுதான் நம் நெட்டிசன்கள் வேலை. தற்போது தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ள நிலையில், நெட்டிசன்களும் சமூகவலைதளங்களில் மழையைப் பற்றிய மீம்ஸ்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போனவர்கள், மழைக்குப் பயந்து திரும்பவும் சென்னை வர பயப்படுவதில் ஆரம்பித்து, கொஞ்சமாக வெயில் அடித்தாலும் துணியைக் காயப்போட மொட்டை மாடிக்கு ஓடும் நம் மக்களை வைத்தும் வேற லெவலில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட குளிர்ச்சியான.. இல்லையில்லை நகைச்சுவையான சில மழை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications