உங்களை மாதிரி ஆள் இருக்கதுனாலதான் நாட்ல கொஞ்சம் மழை பெய்யுது.. இல்லாட்டி.. நிறைய பெய்யும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மழையை விட குளிர்ச்சியான மழை பற்றிய மீம்ஸ்களால் இணையத்தை குளிர வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வடகிழக்குப் பருவமழையால் தமிழகம் மழையில் நனைந்து வருகிறது. இதனால் தென்மாவட்ட பள்ளிகளுக்கு இம்முறை கூடுதல் விடுமுறை கிடைத்து வருகிறது என்ற ஆதங்கம் வடமாவட்ட மாணவர்களுக்கு அதிகமாக இருந்தது. அதனை ஈடு செய்யும் வகையில் இன்று ஒரு வழியாக இங்கும் மழையால் விடுமுறை கிடைத்து விட்டது. என்ன ஒரு குறை என்றால், இந்த விடுமுறை சனிக்கிழமையில் வந்து விட்டதுதான்.
இருந்தாலும் மழையை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. விதவிதமான மீம்ஸ்களைப் போட்டு மழையை விட குளிர்ச்சியாக சமூகவலைதளங்களை நனைத்து எடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக இணையத்தில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












More From
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications