ஊரெல்லாம் வெள்ளம்.. நீதான் என் செல்லம்னு வருவாங்க.. பாத்து சூதானமா இருங்க தோழி!
சென்னை : மழை ஒருபுறம் அவ்வப்போது பெய்து வரும் நிலையில், அதைத் தூக்கிச் சாப்பிட்டு விடும் வகையில் சென்னையில் குளிர் வாட்டி வதைப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
டிசம்பர் மாதம் வந்து விட்டாலே நம் மீமர்களுக்கு கண்ட்டெண்ட் பஞ்சம் இருக்காது. மழை, மழை விடுமுறை, புயல், வெள்ளம், குளிர் என விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். அந்தவகையில் கடந்த வாரம் பெங்கல் புயலை வைத்து மீம்ஸ் மழை பொழிந்து வந்தனர்.

தற்போது புயலை விட்டு விட்டாலும், அவ்வப்போது சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் மழை பெய்து வருவதை வைத்தும், குளிர் வாட்டி வதைப்பதை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
“கொண்டை ஊசி வளைவு மட்டும்தான் இல்ல.. இல்லாட்டி ஊட்டி, கொடைக்கானலை எல்லாம் காலி பண்ணியிருப்போம்!” என்றும், “ஊரெல்லாம் வெள்ளம்.. நீதான் என் செல்லம்னு வருவாங்க.. பாத்து சூதானமா இருங்க தோழி!” என்றும் விதவிதமான மீம்ஸ்களை பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மழை மற்றும் குளிர் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications