கேர்ள் பிரண்ட தேடிட்டு இருந்த பயலுகலாம்.. பாய் பிரண்ட தேடுற நாள் தான் ரம்ஜான்!

ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரியாணி பற்றிய மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி பிரியாணி பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

Funny memes collection on Ramzan briyani

பிரியாணின்னு சொன்னாலே போதும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அதுவும் ரமலான் பண்டிகைக்கு பாய் வீட்டு பிரியாணி சாப்பிடாவிட்டால் தெய்வக்குத்தம் ஆன மாதிரி ஃபீலாகிவிடும். எனவே தான் 'யார் தருவார் பிரியாணி' என கண்களில் ஏக்கப்பார்வையுடன் காத்திருக்கிறார்கள் பிரியாணி பிரியர்கள்.

Funny memes collection on Ramzan briyani

இப்படிப்பட்ட பிரியாணி பிரியர்களின் மைண்ட் வாய்ஸை வைத்து மீம்ஸ் போட்டு தெறிக்கவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். தம் பிரியாணியில் இருந்து வெளிவரும் ஆவிப் போல் சுடச்சுட ரமலான் பிரியாணி மீம்ஸ் விருந்து உங்களுக்காக.

Funny memes collection on Ramzan briyani
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+