உன்னைக் கடைசியா பக்ரீத் அன்னைக்கு பார்த்தது.. இப்ப திரும்ப ரம்ஜானுக்கு வந்திருக்க!

ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்களோடு பிரியாணி பற்றிய ஜாலி மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரியாணி ஆசையில் செல்போனில் இருக்கும் இஸ்லாமிய நண்பர்களுக்கெல்லாம் தேடித்தேடி வாழ்த்து கூறி வருகின்றனர் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Funny memes collection on Ramzan celebration

இன்று ரம்ஜான்.. எப்படியும் நம் இஸ்லாமிய நண்பர்கள் பிரியாணி தருவார்கள் என்றாலும், வாழ்த்துக் கூறி பிரியாணியை உறுதி செய்யும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் பிரியாணி பிரியர்கள். 'ஹேப்பி ரம்ஜான்' என அவர்கள் வாழ்த்து கூறும் போதே, 'பிரியாணியை மறந்துறாதீங்க..' என்ற கோட் வேர்ட்டும் அதில் மறைந்துள்ளது.

Funny memes collection on Ramzan celebration

சுடச்சுட பிரியாணி சாப்பிட்டு விட வேண்டும் என்ற ஆசையில் ஒரு சிலரெல்லாம் காலையிலேயே நண்பர்கள் வீட்டில் ஆஜராகி விட்டனர். கையில் டிபன் கேரியரோடு சென்றவர்கள், வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு நிற்கக்கூட முடியாமல் திணறுபவர்கள் என பிரியாணி சாப்பிட சென்றவர்களைக் கலாய்த்து மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Funny memes collection on Ramzan celebration

இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Funny memes collection on Ramzan celebration
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+