கேர்ள் பிரண்டுதான் இல்லனு பார்த்தா.. பிரியாணி தர உனக்கு ‘பாய்’ பிரண்டுகூட இல்லையே!

ரம்ஜான் பண்டிகை மற்றும் அட்சயத்திரிதியை பண்டிகை முடிவடைந்த நிலையில் அதைப் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் அட்சயத்திரிதியை பண்டிகை முடிவடைந்த நிலையில் அதை வைத்தே பல ஜாலியான மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன.

Funny memes collection on Ramzan celebration and Akshayathiruthiyai

நேற்று ரம்ஜான் பண்டிகை என்பதால் பாய் வீட்டு பிரியாணிக்காக காந்திருந்தவர்களை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்திருந்தார்கள் நெட்டிசன்கள். அதேபோல் அட்சயத்திரிதியை நாளில் தங்கம் வாங்க சென்றவர்கள்யையும் பங்கம் செய்திருந்தார்கள்.

Funny memes collection on Ramzan celebration and Akshayathiruthiyai

இந்த இரண்டு பண்டிகையும் முடிவடைந்துவிட்ட நிலையிலும் பல கலாய் மீம்ஸ்கள் இன்றும் உலா வருகின்றன.

Funny memes collection on Ramzan celebration and Akshayathiruthiyai

பிரியாணிக்காக காத்திருந்தவர்களையும், தங்கம் வாங்கி ஒரே நாளில் அடகு வைத்தவர்களையும் வைத்து விதவிதமான ஜாலி மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக...

Funny memes collection on Ramzan celebration and Akshayathiruthiyai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+