புதுசா சொல்ல ஒண்ணும் இல்லீங்க.. அடுத்தவருசமும் ‘ஈ சாலா கப் நம்தே’ தான்!
ஆர்சிபி அணியின் தோல்வியை வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தோற்று, இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை இழந்துள்ளதை வைத்து மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஐபிஎல் 15ஆவது சீசனின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் அணியிடம் தோல்வியைத் தழுவியது. 'இ சாலா கப் நமதே..' எனும் ஆர்சிபி அணி, இந்த வருடமாவது அதை உண்மையாக்கும் என எதிர்பார்த்த அந்த அணியின் ரசிகர்கள், இந்த தோல்வியால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதனால், மற்ற அணி ரசிகர்களோடு சேர்ந்து ஆர்சிபி அணி ரசிகர்களும் தங்களது ஏமாற்றத்தை மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் சமூகவலைதளங்களில் ஆர்சிபி அணி பற்றிய மீம்ஸ்கள்தான் கொட்டிக் கிடக்கின்றன.

இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications