எதே, கொடியேத்தப் போறேனா.. நானே பள்ளிக்கூடத்துல மிட்டாய் வாங்கப் போயிட்டு இருக்கேன்!

குடியரசு தின நினைவுகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கம் போலவே குடியரசு தினத்தையும் நம் குறும்புக்கார மீமர்கள் விட்டுவைக்கவில்லை. தேச பக்தியோடு கொஞ்சம் மிட்டாய் மீம்ஸ்களையும் சேர்த்து சமூகவலைதளப் பக்கங்களை கலகலக்க வைத்து விட்டார்கள்.

 Funny memes collection on republic day

வர வர எந்தப் பண்டிகையாக இருந்தாலும், வாழ்த்துகளோடு சைடு கேப்பில் அதைக் கலாய்த்து மீம்ஸ்களையும் வெளியிடுவது வாடிக்கையாகி விட்டது. குடியரசு தினம் அதற்கு தப்பவில்லை. காலையில் இருந்து ஒருபுறம் தேசபக்தியான பாடல்களையும், பதிவுகளையும் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்தாலும், மற்றொருபுறம் நகைச்சுவையான மீம்ஸ்களையும் பகிர நெட்டிசன்கள் மறக்கவில்லை.

 Funny memes collection on republic day

கொடியேற்றுவதற்காக பள்ளியில் அழைத்தாலும், 90ஸ் கிட்ஸ்களுக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் பள்ளிக்கு செல்வது ஆரஞ்சு மிட்டாய்க்காகத்தான் என்று. இப்போது ஆரஞ்சு மிட்டாய்களை அவ்வளவாகப் பார்க்க முடிவதில்லை என்றாலும், அந்த நினைவுகள் எப்போதுமே 90ஸ் கிட்ஸ்களுக்கு பொக்கிஷமானவைதான். அதனால்தான் மறக்காமல் தங்களது இனிமையான நினைவுகளை மீம்ஸ்களாகப் பகிர்ந்து, மற்றவர்களையும் சிரிக்க வைத்து வருகின்றனர்.

 Funny memes collection on republic day

இதோ, அப்படியாக சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு வரும் நகைச்சுவையான மீம்ஸ்களில் சில உங்களுக்காக...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+