வண்டி வீட்ல இருக்கு சார்.. எல்லாம் கரெக்ட்டா இருக்கானு சொல்லுங்க.. போய் எடுத்துட்டு வர்றேன்!
புதிய வாகனச் சட்டத்தில் அபராதத் தொகை அதிகரித்திருப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை பன்மடங்கு அதிகமாகி இருப்பதை வைத்து சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது. முன்பை விட, அதில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத் தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை ஒருபுறம் ஏறி வருவதால் சோகத்தில் இருந்த வாகன ஓட்டிகள், தற்போது இந்த அபராதத் தொகை அதிகரிப்பதால் இன்னமும் சோகம் அதிகமாகி, சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
வாகன ஓட்டிகளின் நன்மைக்காகத்தான் இத்தகைய கட்டுப்பாடுகள் மற்றும் அபராதத் தொகை விதிக்கப்படுகிறதென்றாலும், வாங்குற சம்பளத்துல பின்னாடி லிப்ட் கேட்டு உட்கார்ந்து வருகிறவர்களுக்கெல்லாம் ஹெல்மெட் போடாததற்காக நாம் அபராதம் கட்ட முடியாதே என்ற ஆதங்கமும் நியாயமானதுதான்.
இப்படியாக இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகப் போகும் நிலையில், இன்னமும் அது பற்றிய விதவிதமான மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ, அதில் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...











-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications