பேசிட்டு இருக்கும்போதே.. சமோசா மேல கைய வைக்கிறியே.. இது தப்பில்ல!
சென்னை: நம் நெட்டிசன்களுக்கு என்னவாயிற்று எனத் தெரியவில்லை, திடீரென சமோசா பற்றிய மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இன்னும் சில தினங்களில் புரட்டாசி பிறக்கப் போகிறது. வழக்கமாக இந்த சமயங்களில், 'பாபாஸ் கவுண்டிங் ஸ்டார்ட்.. இன்னும் ஒரு மாதத்திற்கு கறி சாப்பிட முடியாது.. இப்பவே நிறைய சாப்பிட்டு ஸ்டாக் பண்ணி வச்சுக்கோங்க' என்பது மாதிரியான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில அதிகம் கண்களில் சிக்கும். ஆனால், இப்போது என்ன ஆனது எனத் தெரியவில்லை, கடந்த சில தினங்களாக சமோசா பற்றிய மீம்ஸ்களாகப் பகிர்ந்து கலகலக்க வைத்து வருகின்றனர் சமூகவலைதளங்களில்.

கடந்த வாரம் சமோசா தினம் கொண்டாடப்பட்டது. அப்போது சமோசா சாப்பிட்டுக் கொண்டே மீம்ஸ் போட மறந்து விட்டர்கள் போலும். அதனால்தான், அப்போதிருந்து சமோசா மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சமோசா பற்றிய காரசாரமான.. இல்லையில்லை கலகலப்பான நகைச்சுவை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications