அப்போ இனி எல்லா ஞாயித்துக்கிழமையும் ஸ்கூலுக்கு வரணும்... ஓகேவா?
சென்னை: சனிக்கிழமையும் பள்ளி செல்ல வேண்டுமே என ஏற்கனவே கடுப்பில் இருக்கும் நம் மாணவச் செல்வங்களை மேலும் கடுப்பேற்றுவது மாதிரி மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நம் மீமர்கள்.

வெயிலுக்காக கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் விடுமுறை, போனசாக மழைக்கு ஒருநாள் விடுமுறை என இந்தாண்டு துவக்கமே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் கொடுத்த விடுமுறைகளை ஈடுசெய்யும் விதமாக இந்தாண்டு சனிக்கிழமைகளிலும் பள்ளி உண்டு என்ற அறிவிப்பு அவர்களது சந்தோசத்தை, புலம்பலாக்கி விட்டது.

கடந்த வாரம் பள்ளி திறந்த முதல் வாரம் என்பதால், பல பள்ளிகள் எக்ஸ்கியூஸ் கொடுத்துவிட.. இந்த வாரமும் அதே மாதிரி விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர் மாணவர்கள். ஆனால் அவர்களை ஏமாற்றும் வகையில், இன்று பள்ளி உண்டு என அறிவித்துவிட்டன பல பள்ளிகள்.

'இன்னைக்கும் ஸ்கூலா' என ஏற்கனவே கடுப்போடு பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை மேலும் கடுப்பேற்றும் வகையில் நம் நெட்டிசன்களும் பல கலாய்ச்சிபை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டு வரும், 'சனிக்கிழமை ஸ்கூல்' மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications