என்னடா அதுக்குள்ள முடிஞ்சிருச்சி.. ஜூலை வரை தள்ளி வச்சா நல்லா இருக்கும்னு தோணுமே!
சென்னை: வெயிலைக் காரணம் காட்டி மீண்டும் பள்ளித் திறப்பு தள்ளிப் போயுள்ள நிலையில், சமூகவலைதளங்களில் பள்ளிக்கால நினைவுகளை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில் இப்படிப் போட்டு பாடாய் படுத்துகிறதே என பெரியவர்கள் திட்டிக் கொண்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் பள்ளி திறப்பைத் தள்ளி வைக்க வைத்து வருவதால், மழையைப் போலவே இந்த கோடை வெயிலையையும் பள்ளி மாணவர்கள் சந்தோசத்துடன் கொண்டாடித்தான் வருகின்றனர்.
நாளை மறுநாள் பள்ளித் திறக்க இருந்தநிலையில், கோடை வெயில் உக்கிரமாக இருப்பதைக் காரணம் காட்டி மீண்டும் பள்ளித் திறக்கும் தேதியை தமிழக அரசு தள்ளி வைத்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் குஷியுடன் உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, பள்ளித் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பது குறித்த அறிவிப்பால் நெட்டிசன்களும் தங்களது பள்ளிகால நினைவுகளுக்குச் சென்றுவிட்டனர் போலும். அதனால்தான், சமூகவலைதளங்களில் பள்ளி மற்றும் கோடை விடுமுறை பற்றிய மீம்ஸ்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்களில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications