நாளைக்கு இந்நேரம்லாம் ஸ்கூல்ல இருப்போம்ல.. அதை நினைக்கும்போது எனக்கு ஈரக்குலையே நடுங்குதே!
சென்னை: கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்க இருப்பதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத் துவக்கத்திலேயே திறந்திருக்க வேண்டிய பள்ளிகள், வெயிலால் தள்ளிப் போய் ஒரு வழியாக நாளை திறக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் மகிழ்ச்சியாய் இருந்த மாணவர்கள், வழக்கம் போல நாளையும் பள்ளித் திறப்புத் தள்ளிப் போகுமா எனப் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால், இம்முறை விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்படவில்லை. போதாக்குறைக்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறையை சமன் செய்யும் வகையில், இனி சனிக்கிழமைகளிலும் பள்ளி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தாலும், மாணவர்களைப் போலவே ஆசிரியர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான பள்ளித் திறப்பு பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications