எக்ஸாம் ஹாலில் அந்த நடை இருக்கே.. நடை.. அது ராஜநடை.. அதெல்லாம் ‘கெத்து’ மொமண்ட் பாஸ்!
பள்ளித் தேர்வுகள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: பள்ளித் தேர்வுகள் மற்றும் மாணவர்கள் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

கொரோனா தாக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் பாடம் கற்று வந்த மாணவர்கள், இப்போது தான் மீண்டும் பழையபடி நேரடியாக பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளிலும் பொதுத்தேர்வு ஆல்பாஸ், ஆன்லைன், நேரடி என வித்தியாசமாக நடந்து முடிந்தது. இந்தாண்டுதான் மீண்டும் பழையபடி நேரடியாக அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத இருக்கிறார்கள்.

எப்போதும் இல்லாத மாதிரி தமிழகத்தில் இந்தாண்டு கோடை விடுமுறையும் தாமதமாகி இருக்கிறது. மே மாதம் பள்ளித் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. 'வெயில் காலத்தில் எப்படி பள்ளி செல்வது? அப்போ கோடை விடுமுறைக்கு போட்ட சுற்றுலா பிளானை என்ன செய்வது?' என இப்படியாக பள்ளிகள் பற்றிய பேச்சுதான் எல்லா வீடுகளிலும் நிரம்பிக் கிடக்கிறது.

இதனால் வீடுகளில் மட்டுமல்ல, சமூகவலைதளங்களிலும் பள்ளிகள், தேர்வுகள், மாணவர்கள் என விதவிதமான ஜாலி மீம்ஸ்கள் நிறைய வலம் வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications