என்னடா இது இவ்ளோ வேகமா ஓடிடுச்சு.. அப்போ இன்னும் 3 மாசம்தான் வெளில இருக்கா!
சென்னை: செப்டம்பர் மாதத்தை வைத்து, அதற்குள் இந்தாண்டு ஒன்பது மாதம் ஓடி விட்டதே என மீம்ஸ் போட்டு ஆச்சர்யப்பட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
வழக்கமாக ஒவ்வொரு செப்டம்பர் மாதம் மறக்காமல், 'இது ஒன்பதாவது மாசம்.. பார்த்து பத்திரமா இருங்க..' என்ற பழைய மீம்ஸை ஒன்றாம் தேதியே சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து விடுவார்கள் நம் மக்கள். இந்தாண்டு அந்த மீம்ஸோடு போனசாக, 'அதற்குள் எட்டு மாதங்கள் ஓடி விட்டதே' என வருத்தம் கலந்த ஆச்சர்யத்தையும், செப்டம்பர் மாதம் பிறந்து எட்டு தினங்களான பிறகும் மீம்ஸ்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையை, 'அதற்குள் என்ன அவசரம்.. இவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டதே' என பீல் செய்யும், நெட்டிசன்கள் இந்த முறை ஆகஸ்ட் மாதத்தையும் அதே போல் பீல் செய்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான செப்டம்பர் மாத ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications