ஆள் இல்லைனா பிப்ரவரி மாசம் மட்டும்தான் கஷ்டம்.. ஆள் இருந்தா வருசத்துல எல்லா மாசமும் கஷ்டம்தான்!
சென்னை: காதலர்கள் மட்டும் தான் காதலர் தினம் கொண்டாட வேண்டுமா? நாங்களும் இப்படி எங்கள் ஸ்டைலில் கொண்டாடுவோம் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சிங்கிள்ஸ் என்று தங்களைத் தாங்களே அடையாளப் படுத்திக் கொள்ளும் சில நெட்டிசன்கள்.
காதலர் தினத்தில் எப்படி எல்லாம் தங்கள் காதலை தங்களது வருங்கால வாழ்க்கைத் துணைக்கு வெளிப்படுத்தலாம் என கமிட்டட் மக்கள் எல்லாம் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்க, வழக்கம் போல் சிங்கிள்ஸ்கள் தங்களது காதலர் தின பிளான்களை எல்லாம் மீம்ஸ் போட்டு வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதோடு, இந்த மீம்ஸ்கள் மூலமாக, 'சாப்டியா? என்ன சாப்ட்ட?' என்பதைத் தவிர வேறு கேள்விகள்கூட மனதிற்குப் பிடித்தவர்களிடம் கேட்கத் தெரியாத குழந்தை மனம் படைத்தவர்கள் என தங்களைத் தாங்களே மீம்ஸ்கள் மூலம் மக்களிடம் உரக்கச் சொல்லி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications