ம்ஹூம்.. இதெல்லாம் சரிப்பட்டு வராது.. என் இதயத்தை திருப்பிக் குடு!
சென்னை: காதலர்களுக்குப் போட்டியாக காதலில் தோல்வியடைந்தவர்களும், தங்களது காதல் தோல்வியை காதலர் தின ஸ்பெஷலாக மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
எங்கே வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்சினையாகி விடுமோ என்ற பயத்தில், நிஜமாக காதலித்து வருபவர்கள்கூட அமைதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த காதலில் தோல்வியடைந்தவர்கள், இன்னமும் காதல் என்ற பக்கமே எட்டிப் பார்க்காதவர்கள்தான், நாளை காதலர் தினம் என தங்களால் இயன்ற அளவு மனக்குமுறல்களை எல்லாம் மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் கொட்டி வருகின்றனர்.

காதலில் தாங்கள் அடைந்த ஏமாற்றத்தை ஒரு குரூப் புலம்பி வருகிறதென்றால், மற்றொரு குரூப்போ, 'இந்த வருடமாவது காதல் கிடைத்து, காதலர் தினத்தை கொண்டாடி விடலாம் என கண்ட கனவெல்லாம் கனவாகவே ஆகி விட்டதே' என தங்களது சொந்தக் கதையையெல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான காதலர் தின ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications