‘நட்சத்திர ஜன்னலில்’ பாட்டை கேட்டா.. ‘விடுகதையா இந்த வாழ்க்கை’ பாட்டை போடுறீங்களே !
சென்னை: புலம்புவது என முடிவெடுத்தால், மாதத்தின் தொடக்கமாக இருந்தாலும் சரி, மாதக்கடைசியாக இருந்தாலும் சரி, வஞ்சமே இல்லாமல் மீம்ஸ் போட்டு புலம்பி விடுகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
சுகர், பிபி மாதிரி, இப்போது யாரைப் பார்த்தாலும், 'உங்களுக்கு ஸ்ட்ரெஸ் இருக்கா? நைட் நல்லா தூங்குறீங்களா?' என்பதுதான் மருத்துவர்களின் முதல் கேள்வியாக இருக்கிறது. காரணம் அந்தளவிற்கு மனஅழுத்தத்தில் சிக்கித் தவிக்கின்றனர் மக்கள். அதனால்தான் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லோரிமுடம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புலம்பித் தீர்த்து விடுகின்றனர்.

போதாக்குறைக்கு சமூகவலைதளப் பக்கங்களும் அவர்கள் புலம்புவதற்கு ஏற்ற இடமாக உள்ளது. வீட்டில் சாம்பார் சரியில்லை என்றாலும் சரி, அலுவலகத்தில் பாஸ் திட்டினாலும் சரி, உடனே அவர்கள் வந்து குமுறித் தீர்க்கும் இடம் சமூகவலைதளப் பக்கங்கள்தான். அதிலும் மீம்ஸ்கள் அவர்கள் இலைமறை காயாக புலம்புவதற்கு வசதியாக இருக்கிறது.
இப்போதும் அப்படித்தான்.. இந்த ஒரு விசயத்திற்கென்று இல்லாமல் எதை எதையோ நினைத்து சகட்டுமேனிக்கு மீம்ஸ் போட்டு புலம்பியுள்ளனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications