உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவுக்கு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போது பேசினாலும் ஏதாவது ஒன்றை வைத்து புலம்புபவர்களையும், தனக்கு ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் தயங்காமல் அடுத்தவர்களுக்கு அறிவுரையை அள்ளி வீசுபவர்களையும் வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

நம்மூரில் இலவசமாக, சமயங்களில் கேட்காமலேயே கிடைக்கும் ஒரு விசயம் என்றால், அது அறிவுரைதான். ஒவ்வொருத்தருக்குமே உலகிலேயே தாங்கள்தான் மிகப்பெரிய புத்திசாலி என்ற நினைப்பு இருக்கும். அதனாலேயே மற்றவர்கள் செய்யும் சில விசயங்களை, நமது கண்ணோட்டத்தில் பார்த்துவிட்டு, அது தவறு என நாமே முடிவும் செய்து விட்டு, அவர்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என அறிவுரையை அள்ளி வீசத் தொடங்கி விடுகிறோம்.

Funny memes collection on stress 24 04 2024

இப்படி எந்தளவிற்கு அறிவுரை தருகிறவர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு எதற்கெடுத்தாலும் புலம்புபவர்களும் நம்மூரில் அதிகம். அப்படிப்பட்டவர்களைக் கலாய்த்துதான் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.

"உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவுக்கு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற" என யதார்த்தமான மீம்ஸ்கள் ரசிக்கும்படியும், சிரிப்பை வரவழைக்கும் விதமாகவும் உள்ளன.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+