என்னது ஜாலியா விசில் அடிக்கிறேனா? ரெண்டு நிமிசம் அடுப்பு மேல உட்கார்ந்து பாருங்க.. அப்பத் தெரியும்!
சென்னை: புலம்பாத மனிதர்களே இங்கு இல்லை. மைண்ட்வாய்ஸ் என நினைத்து சற்று சத்தமாகவே சமூகவலைதளங்களில் புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பணம் இருக்கிறதோ, இல்லையோ... ஆனால் மனிதர்களுக்கு பிரச்சினைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை. புலம்பச் சொன்னால் ரூம் போட்டு புலம்பும் அளவிற்கு ஒவ்வொருவரிடமும் ஆயிரம் கதைகள் கட்டாயம் இருக்கும்.
சிலர் தெரிந்தவர்களிடம், மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே புலம்புவார்கள். ஆனால் இன்னும் சில புலம்பல் மன்னர்கள் இருக்கிறார்கள், அவர்கள் கண்ணில் அகப்படுபவர்கலிடம் எல்லாம் புலம்புவார்கள். அப்படிப்பட்ட புலம்பல் மன்னர்கள் நம்மூரில் ரொம்பவே அதிகம்.
இப்போதும் அப்படித்தான், விதவிதமான புலம்பல்களை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான புலம்பல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..





-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications