அடிக்கடி ஞாபகப்படுத்துங்கண்ணே.. இல்லாட்டி அப்படி ஒண்ணு இருக்கறதே மறந்து போய்டுது!
ஸ்ட்ரெஸ் மற்றும் டிப்ரஷன் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து, தங்களது ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை: மீம்ஸ் போடுவதற்கு புதிதாக கன்டெண்ட் எதுவும் கிடைக்கவில்லை என்றால், உடனே ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் என தங்களது சொந்தக்கதை, சோகக்கதைகளையே மீம்ஸ்களாக்கி விடுகின்றனர்.

இப்போதெல்லாம் ஸ்ட்ரெஸ் இல்லாத மனிதர்களைப் பார்ப்பதே அரிதிலும் அரிதாகி விட்டது. யாரைப் பார்த்தாலும் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் என இந்த இரண்டு வார்த்தைகளையும் தவிர்க்காமல் பேசி விடுகின்றனர். அதனாலேயே பெரும்பாலான மருத்துவர்களும் எந்த நோய்க்குச் சென்றாலும், 'உங்களுக்கு ஸ்ட்ரெஸ் இருக்கா?' என்ற கேள்வியையே முதல் கேள்வியாக்கி விடுகின்றனர். அந்தளவிற்கு இந்த இரண்டு வார்த்தைகளும் மக்களைப் பாடாய் படுத்தி வருகின்றன.

அதனாலேயே பரபரப்பான கன்டென்ட் எதுவும் கிடைக்கவில்லை என்றால், தங்களது ஸ்ட்ரெஸ், டிப்ரஷனையே மீம்ஸ்களாக்கி விடுகின்றனர் மீமர்களும். எல்லோருக்கும் இந்த மீம்ஸ்கள் கச்சிதமாகப் பொருந்திப் போவதால், நெட்டிசன்களும் இதனை இணையத்தில் அதிகமாகப் பகிரத் தொடங்கி விடுகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக...






-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications