ஒருநாளு ஓவர்திங் பண்ணி லேட்டா தூங்கினா ஓகே.. ஒவ்வொரு நாளும் அதே கதைன்னா எப்பிடிப்பா?
சென்னை: திங்கட்கிழமை காலையில் வேலைக்கு கிளம்பத்தான் நம் நெட்டிசன்கள் வழக்கமாக மீம்ஸ் போட்டு புலம்புவார்கள். ஆனால் இந்தமுறை சற்று வித்தியாசமாக புதன்கிழமையில் கூட, 'ஸ்ட்ரெஸ்.. டிப்ரஷன்' என புலம்பி வருகின்றனர்.
உடல் உழைப்பு குறைந்து விட்டதால் மட்டுமல்ல.. பிரச்சினைகள் அதிகமாகி விட்டதாலும் இன்று நம்மில் பலர் இரவில் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். போதாக்குறைக்கு கையில் இருக்கும் மொபைல் வேறு நம்மை தூங்க விடுவதில்லை. கையில் மொபைலை எடுத்து விட்டால், 'என் வீட்டில் இரவு அங்கே இரவா? இல்லை பகலா?' என்ற ரேஞ்சுக்கு அதில் மூழ்கி விடுகின்றனர்.

கேட்டால், 'ஸ்ட்ரெஸ், டிப்ரஷன், அதில் இருந்து தப்பிக்கத்தான் போனை பார்க்கிறோம்' என சாக்குபோக்கு சொல்வார்கள். பிறகு அதே வாயில், 'ராத்திரியில் தூக்கமே வருவதில்லை.. அதுக்கு காரணம் இந்த போன் தான்' எனக் குறையும் சொல்வார்கள்.
இப்படியாக மொபைல், ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் என இந்த மூன்றையும் கலந்து கட்டி, வித்தியாசமான கான்செப்ட்டில் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள். இதோ சமூகவலைதளங்களில் அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications