டிகிரி முடிச்சிடலாம்னு இருந்தேனே.. அதுக்குள்ள இப்டி சொல்லாம கொல்லாம போறியே.. இதெல்லாம் நியாயமா?
கொரோனாவை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: கொரோனா எப்போது நம்மை விட்டு ஒழியும் என காத்திருந்த நாட்கள் மாறி, கொரோனா தாக்கம் குறைந்து வருகிறதே என மாணவர்கள் ரொம்பவே வருத்தப்படுவதாக மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கொரோனா தாக்கத்தினால் கடந்த 2020ம் ஆண்டு முடங்கிய இயல்பு வாழ்க்கை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. மூன்றாவது அலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைவாக இருந்ததால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட மக்கள், மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் எல்லாம் மீண்டும் முழுநேர இயக்கத்திற்கு மாறி விட்டன.
கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும், பலியானவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருவது மேலும் ஆறுதல் அளிக்கும் விசயமாக உள்ளது. இப்படியாக ஒரு பக்கம் மக்கள் நிம்மதியாக பெருமூச்சு விட ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைனில் படித்து, பரீட்சை எழுதிய மாணவர்கள் இம்முறை நேரடித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும், அதனால் கொரோனாவை அவர்கள் திட்டுவதாகவும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் மீமர்கள்.
இதோ அப்படியான சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications