வேலூர்.. சென்னை.. மதுரை.. ஈரோடு.. அடிக்கிற வெயிலை பார்த்தா.. ஒருவேளை இப்டி இருக்குமோ?
சென்னை: கொளுத்தும் வெயிலுக்கு போட்டியாக நெட்டிசன்களும் வெயில் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை தகதகக்க வைத்து வருகின்றனர்.
வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மக்கள் புலம்பி வருகின்றனர். இதனால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் செல்லவே தயங்குகின்றனர். வேறு வழியின்றி வேலைக்காக வெளியில் அலைபவர்கள், வெயிலைத் திட்டிக் கொண்டே தங்கள் வேலையைப் பார்க்கின்றனர்.

இப்படியாக ஆளாளுக்கு வெயிலைத் திட்டிக் கொண்டிருக்கும் நிலையில், நெட்டிசன்களும் தங்கள் பங்கிற்கு மீம்ஸ் போட்டு வெயிலைத் திட்டி வருகின்றனர். 'மார்ச் மாதத்திலேயே இப்படிக் கொளுத்துகிறதே.. தோசை மாவு இருந்தால் வெயிலில் தோசையே சுட்டு விடலாம்' என்ற யதார்த்தமான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications