வெறித்தனமா வெயில் அடிச்சாலும்.. சூடான டீயை கூலா குடிக்கிறவங்க எல்லாம்.. ரேர் பீஸ்!
சென்னை: கொளுத்தும் வெயிலிலும் கூலாக, இல்லையில்லை சூடாக டீ குடிப்பவர்களை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'மழையா, வெயிலா, குளிரா, பனியா.. என்னை ஒன்றும் செய்யாதடி..' என்ற இந்தப் பாடல் வரிகள் காதலுக்கு மட்டுமல்ல.. காபி, டீ குடிப்பவர்களுக்கும் கச்சிதமாகவே பொருந்தும். மதிய வெயிலில் வெளியில் அலையும் போது, குடிப்பதற்கு ஏதாவது ஜில் எனக் கிடைக்காதா என்றுதான் பெரும்பாலானவர்களின் மனது ஏங்கும். ஆனால், டீ பிரியர்கள் இதற்கு விதிவிலக்கு.

சொல்லப் போனால் அவர்களை நம்பித்தான் கோடையில் டீக்கடைகளே இயங்குகிறது என்றால் அது மிகையேயில்லை. அந்தளவிற்கு டீ மீது தீராக்காதல் அவர்களுக்கு. அதனால்தான் கொளுத்தும் வெயிலிலும் சூடாக டீ குடிக்க மட்டும் தயங்குவதேயில்லை இந்த டீ பிரியர்கள்.
இப்படியாக கோடை வெயிலிலும் சூடாக டீ குடித்து அசத்தும் டீ பிரியர்களை வைத்துத்தான் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள். இதோ அவற்றில் நம் கண்களில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications