வீடு அடுப்பு மாதிரி இருக்கு.. நா அதுல கிரில்சிக்கன் மாதிரி இருக்கேன்..நீங்க நம்பலனாலும் அதான் நிஜம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொளுத்தும் கோடையில் காய்ந்து போய் கருவாடாக மாறினாலும், அதையும் நாங்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடுவோம் என நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒரு வழியாக ஏப்ரல் முடியப் போகிறது என நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், மே மாதம் வெயில் இதைவிட கொடுமையாக இருக்கும் என்ற அறிவிப்புகள் மயக்கம் வர வைக்கின்றன. அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரத்தை நினைத்தால் பயத்திலேயே வேர்த்துக் கொட்டுகிறது மக்களுக்கு.
இப்படி வெயில் ஒருபுறம் தன் வேலையைக் காட்டி வருகையில், அதற்கே சவால் விடும் வகையில் கோடையை வைத்தே நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில கோடை வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications