நல்லவேள மண்ட ஸ்ட்ராங்கா இருக்கு.. இல்லாட்டி அடிக்கிற வெயிலுக்கு மூளை உருகியிருக்கும்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொளுத்தும் வெயிலுக்கு வீட்டை விட்டு வெளியில்தான் தலை காட்ட முடியவில்லை என்றால், சமூகவலைதளப் பக்கங்கள் பக்கமும் எட்டிக்கூட பார்க்க முடியவில்லை. அந்தளவிற்கு அங்கும் வெயில் பற்றிய மீம்ஸ்கள் தகதகக்கின்றன.

'அந்தப் பக்கம் பார்த்தா வெயில் கொளுத்துது... இந்தப் பக்கம் பார்த்தா வெயிலு தகிக்குது... சரி பின்னாடி திரும்பிப் பார்ப்போம்னு பார்த்தா.. அய்யய்யோ அங்கயும் அனல் காத்துல்ல வீசுது' என வடிவேலு ரேஞ்சுக்கு மீம்ஸ் போட்டுக் கதறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

நகைச்சுவையாக இருந்தாலும், வெயிலுக்கு பயந்து வெளியில் ஓடவும் மூடியாமல், வீட்டிற்குள் இருக்கவும் முடியாமம் தவித்து வரும் மக்களின் மனநிலையை அப்படியே வெளிக் காட்டுகின்றன இந்த மீம்ஸ்கள்.


இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications