மழைக்கு நிவாரணநிதி தர்ற மாதிரி.. வெயிலுக்கும் ஏதாவது நிதி கொடுத்தா பரவாயில்லைனு தோணுது!
சென்னை: அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னமே இப்படி வெயில் படுத்தி எடுக்கிறதே என மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் மக்கள்.
சென்னை: அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னமே இப்படி வெயில் படுத்தி எடுக்கிறதே என மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் மக்கள்.
சந்தோசம், சோகம், புலம்பல், கவலை என எல்லாவற்றையுமே சமீபகாலமாக மீம்ஸ் போட்டு வெளிப்படுத்த பழகி விட்டனர். இதனாலேயே சமூகவலைதளங்களில் தினமும் வெவ்வேறு கருத்துகளில் மீம்ஸ்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது வெயிலின் கொடுமைகள் பற்றிய மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஏப்ரல் மாதம் பிறந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இப்போதே வெயிலின் தாக்கம் தாங்க முடியவில்லை. இதே நிலை நீடித்தால் மே மாதம் அக்னி நட்சத்திர நாட்களை எல்லாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது என மீம்ஸ்களில் அவர்கள் புலம்பி வருகின்றனர். மழைக்கால நிவாரண நிதி கொடுப்பது போல, வெயிலுக்கும் கொடுத்தால் தேவலை என 'இந்த வெயிலிலும் எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க..' என பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கும் வகையில், தங்களால் முடிந்த யோசனைகளையும் மீம்ஸ்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications