அடிச்ச வெயிலுக்கு அவன்(மழை) வந்ததே பெரிசு.. இதுல நீங்க வேற டமால் டுமீல்னு சவுண்டு!
சென்னை: கோடை வெயிலின் உக்கிரம் சற்று குறைந்துள்ள நிலையில், மழையைக் கொண்டாடும் விதமாக மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்த கோடையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயம், பிப்ரவரி, மார்ச் மாதமே மக்களுக்கு வந்து விட்டது. அவர்கள் பயந்தது போல், ஏப்ரலிலேயே வெயில் தன் உக்கிர முகத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டது. ஏப்ரலுக்கே இப்படி என்றால், மே மாதம் அக்னி நட்சத்திரம் என்னவெல்லாம் செய்யுமோ என மக்கள் புலம்பி வந்தனர்.
அதற்குத் தகுந்தாற்போல், தொடர்ந்து பல மாவட்டங்கள் வெயிலில் சதமடித்து வந்தன. நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறதே என அஞ்சியவர்கள் மனதில் ஆறுதலாக மழையைத் தூவி வருகிறது இந்த கோடை மழை. பிறகென்ன, மழையையும், வெயிலையும் கலந்து கட்டி மீம்ஸ் மழையாக சமூகவலைதளப் பக்கங்களில் கொட்டித் தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications